பல்லி-விழும்-பலன்கள் - Tamil Calendar 2023

பல்லி விழும் பலன்கள்

 Tamil Daily Calendar 2023Tamil Calendar

பல்லி விழும் பலன்கள்

உறுப்பு இடம் ( இடது புறம் ) வலம் ( வலது புறம் )
தலை கலகம் துன்பம்
வயிறு தானியம் மகிழ்ச்சி
கண் சுகம் சிறைபயம்
பிருஷ்டம் சுகம் செல்வம்
காது ஆயுள் லாபம்
கணைக்கால் பிரயாணம் சுகம்
மணிக்கட்டு பீடை கீர்த்தி
நகம் செலவு நஷ்டம்
மார்பு தன லாபம் சுகம்
நெற்றி லக்ஷ்மிகரம் காரியசித்தி
முதுகு நஷ்டம் கவலை
உதடு கஷ்டம் வரவு
முழங்கால் நஷ்டம் பந்தயம்
தோல் வெற்றி போகம்

PHP Social Sharing Buttons